Avvaiyar Padasalai - Mission (செயல்நோக்கம்)
தமிழ்ப்பள்ளி சென்று தமிழ் பயில வாய்ப்பில்லாத குழந்தைகளுக்குத் தமிழ்க் கல்வி வழங்குவது.
To provide Tamil education to children who do not have the opportunity to attend in-person Tamil school.
சிறப்பம்சங்கள் (Specialities)
- எங்குக் குடி பெயர்ந்தாலும் இடை நில்லாமல் கல்வியைத் தொடர இயலும்.Continue learning without any interruption due to relocation.
- மாணவர்களின் தனித்திறன்களை வெளிப்படுத்த ஒரு அருமையான தளம் உருவாக்கித் தரப்படும்.We will create a platform to showcase student's individual talents.
- சிறந்த தகவல் தொழில்நுட்பத்தைக் கொண்டு வகுப்புகள் ஒருங்கிணைக்கப்படும்.Classes will be conducted using modern technology.
- தலைசிறந்த ஆசிரியர்களைக் கொண்டு வாழ்க்கைக் கல்வி வகுப்புகள்.Best teachers will teach life-lessons classes.
- தேவைப்படும் மாணவர்களுக்குச் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படும்.Special coaching classes will be conducted, if needed.
- நீதி போதனை வகுப்புகள் ஒருங்கிணைக்கப்படும்.Morals and ethics classes would be organized.
- ஆசிரியர்-மாணவர்கள் விகிதம் 1:6.Teacher-Students ratio would be 1:7.
Related Articles
Avvaiyar Padasalai Grading Policies
Avvaiyar Padasalai Grading Policies Avvaiyar Padasalai aims in a holistic growth of students. It concentrates on not only learning, but also the culture itself. This is imparted through a highly focused pedagogy. This involves grading the students ...
APS Tamil School - Syllabus
Source: https://www.avvaiyarpadasalai.org/SY2025/Syllabus முன் மழலை (Pre - K) வயது வரம்பு:நான்கு முதல் ஐந்து வயது வரை. தகுதி:அடிப்படை தகுதி எதுவும் தேவையில்லை. நோக்கம்:இந்த நிலையில் பயிலும் மாணவர்கள் உயிர் எழுத்துகள், சில பாடல்கள் மற்றும் கதைகளுடன் ...